Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாமனார் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு வாங்கிய தனுஷ்! எத்தனைக் கோடி தெரியுமா?

மாமனார் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு வாங்கிய தனுஷ்! எத்தனைக் கோடி தெரியுமா?
, புதன், 2 டிசம்பர் 2020 (15:01 IST)
நடிகர் தனுஷ் ரஜினி இருக்கும் போயஸ் கார்டன் பகுதியில் புதிதாக ஒரு பங்களாவை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சென்னையின் ஹாட் சிட்டிகளில் ஒன்று போயஸ் கார்டன். ஜெயலலிதா வீடு மற்றும் ரஜினியின் வீடு என முக்கிய பிரமுகர்கள் இருக்கும் பகுதிகள் என்பதால் அங்கே விலையும் மிக அதிகம். இந்நிலையில் அந்த பகுதியில் ரஜினியின் வீட்டுக்கு அருகிலேயே அவரின் மருமகன் தனுஷ் புதிதாக 22 கோடி ரூபாயில் ஒரு பங்களாவை வாங்கியுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை! – ரசிகர்கள் அதிர்ச்சி; சக நடிகர்கள் வாழ்த்து!