Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கே ஜி எஃப் 2 படத்தின் சாதனையை முறியடித்த பதான்… இன்னும் ஒரு படம்தான் பாக்கி!

கே ஜி எஃப் 2 படத்தின் சாதனையை முறியடித்த பதான்… இன்னும் ஒரு படம்தான் பாக்கி!
, வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (14:56 IST)
ஷாருக் கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

இதையடுத்து நடந்த படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷாருக் கான் பதான் தனக்கு சினிமாவில் மீண்டும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளதாகக் கூறி இருந்தார்.

இந்நிலையில் வெளியாகி 15 நாட்களில் உலகளவில் 900 கோடி ரூபாய் அளவுக்கு உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தியில் மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து கேஜிஎப் 2 வசூலை தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி 2-ன் வசூலான 510 கோடி ரூபாயையும் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இயக்குனர்களோடு Expandables போஸ் கொடுத்த கமல்.. வைரலாகும் புகைப்படம்!