Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு… கண்ணைப் பறிக்கும் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு… கண்ணைப் பறிக்கும் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
, வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (14:30 IST)
இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சமீபத்தில் வெளியாகி ஹிட்டான சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஸ்டைலிஷான கருப்பு நிற உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள பார்ஸி வெப் தொடர் சமீபத்தில் ரிலீஸாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமே பேபி அனிகா இல்ல… க்யூட்டான போஸ்களில் மனதை அள்ளும் அனிகா!