Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கால் கடும் பாதிப்பு…. ரஜினியின் ’’அண்ணாத்த’’ படப்பிடிப்பு அடுத்து எப்போது ?

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:55 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த், இவரது ஒவ்வொரு  படமும் திருவிழா போல் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள ரஜினின் அடுத்த படமான அண்ணாத்த சிவா இயக்கத்தில் உருவாகிவந்த நிலையில் கொரோனாவால் தடைபட்டது.

60 வயதுக்கு மேல் உள்ள நடிகர் ரஜினி இயல்பு நிலைக்குத் திரும்பியதும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார். தற்போது 50% படப்பிடிப்புகள் மட்டுமே முடிந்துள்ளதால் சக நடிகர்களிடம் இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இதுகுறித்து  அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் அடுத்த வருடம் பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டில் படம் வெளியாக வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் கண்குளிர் போட்டோஷூட்டை நடத்திய திவ்யபாரதி!

கிளாமர் உடையில் மலைபிரதேசத்தில் ஹூமா குரேஷியின் ஜாலி மோட் போட்டோஷூட்!

அடுத்த மைல்கல்… வசூலில் உச்சத்தைத் தொட்ட விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’!

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்த சல்மான் கான்!

எனக்கு சிந்தனை தடைபடும்போது சாட் ஜிபிடி-யின் உதவியை நாடுவேன்: அனிருத்

அடுத்த கட்டுரையில்
Show comments