Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாலிருந்து விலகி மனித குலத்துக்கு சேவை…சிம்பு பட நடிகையின் முடிவு !

Advertiesment
சினிமாலிருந்து விலகி மனித குலத்துக்கு சேவை…சிம்பு பட நடிகையின் முடிவு !
, வெள்ளி, 9 அக்டோபர் 2020 (17:28 IST)
சினிமாவிலிருந்து விலகி  மனித நேயமிக்க வேவைகள் செய்யப் போவதாக நடிகை சானா கான் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை சானா கான் இவர் கடந்த 2005 ஆம் ஆண்டூ முதல் நடித்து வருகிறார். இவ்ரர் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம் ஆயிரம் விஅக்கு, தலைவன், அயோக்யா போன்ற தமிழ் படங்களிலும், பாலிவுட் படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றுள்ளார்.

 இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிச் சுற்றி வரை வந்துள்ளார்.

இந்நிலையில் சனான் கான்  ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாகவும், இனிமேல் கடவுள் படைத்துள்ள மனித சமுதாயத்துக்கு சேவை செய்யப்போவதாகவும் தெரிவித்து இதுகுறித்த் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தி பதிவிட்டுள்ளார்.

சானாகானின் அறிவிப்புக்கு பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Reasons why I stopped worrying: Salah Dua Dikr Trust Sabr . . . . Outfit @theboozybutton #sanakhan

A post shared by Sana Khan (@sanakhaan21) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ் கனகராஜ் படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி: பரபரப்பு தகவல்