நடிகை லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை லாஸ்லியா.
இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் பிக்பாஸில் கலந்துக்கொண்டு தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.
அதன் பிறகு ப்ரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோயினாக புது புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது மஞ்சள் நிறத்தில் குட்டியூண்டு கியூட் கௌன் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை சொக்கி இழுத்துள்ளார். https://www.instagram.com/p/CpZSGBKJrZ0/