இதே செப்.30ஆம் தேதி.. நடிகை த்ரிஷாவுக்கு இன்னொரு மறக்க முடியாத நாள்!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (19:02 IST)
செப்டம்பர் 30 ஆம் தேதியான இன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அந்த படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்குமே தங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த திரிஷாவுக்கு மட்டும் இந்த நாள் இரண்டு முக்கியமான நாளாக அமைந்துள்ளது. கடந்த 1999ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 30ஆம் தேதி தான் த்ரிஷா மிஸ் சென்னை பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் 
 
செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் ரிலீஸான நாள் மற்றும் மிஸ் சென்னை பட்டத்தை நாள் என இரண்டு முக்கியமான நாளாக நடிகை திரிஷாவுக்கு மட்டும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments