Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்னியின் செல்வன் ஐமேக்ஸ் திரையிடலில் ஏற்பட்ட பிரச்சனை!

பொன்னியின் செல்வன் ஐமேக்ஸ் திரையிடலில் ஏற்பட்ட பிரச்சனை!
, வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (12:15 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் பார்மட்டில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக சொல்லப்பட்டது.

இன்று வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளது. இந்நிலையில்  இந்த படத்த ஐமேக்ஸ் அகன்ற திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். ஏனென்றால் இந்த திரைப்படத்தை ஐமேக்ஸ் திரைவடிவத்துக்கு ஏற்றது போல மாற்றி திரையிடப் போவதாக அறிவித்தனர்.

அதையடுத்து இன்று ஐமேக்ஸில் வெளியான நிலையில் படம் திரையில் பிக்ஸல்டேட் ஆவதாகவும்,ஒலி துல்லியமாகக் கேட்கவில்லை என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தொழில்நுட்பக் குறைபாடு நாளை சரிசெய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் தோல்வி… சம்பளத்தைக் குறைத்த மற்றொரு பாலிவுட் நடிகர்!