விஸ்வாசம்' படத்தில் செந்தில்-ராஜலட்சுமி பாடிய பாடல் இதுதான்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (15:30 IST)
தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி ஜோடி ஒரு பாடலை பாடியுள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இன்று 'விஸ்வாசம்' படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவரவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பாடல்கள் குறித்த ஜூட்பாக்ஸ் வெளியாகியுள்ளது. அதில்தான் செந்தில்-ராஜலட்சுமி பாடிய பாடல் குறித்த விபரங்கள் உள்ளன.

'டங்கா டங்கா' என்று ஆரம்பிக்கும், அருண்பாரதி எழுதிய பாடலைத்தான் செந்தில்-ராஜலட்சுமி பாடியுள்ளனர். இந்த பாடலை முழுக்க முழுக்க ஒரு கிராமத்து பாடல் பாணியில் டி.இமான் கம்போஸ் செய்துள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் 'கண்ணான கண்மணியே என்ற தாமரை எழுதிய பாடலை சித் ஸ்ரீராமும், 'வானே வானே' என்ற விவேகா எழுதிய பாடலை ஹரிஹரன், ஸ்ரேயா கோஷலும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளிவந்த 'அடிச்சு தூக்கு' பாடலை விவேகா எழுதியுள்ளார் என்பதும், இமான், ஆதித்யா, நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர் என்பதும், 'வேட்டி கட்டு' யுவபாரதி எழுதி பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

கைவிடப்பட்டதாக பரவிய வதந்தி… போஸ்டரோடு வெளியான பிரபுதேவா & வடிவேலு இணையும் படம்!

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments