Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்துக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை!

Advertiesment
அஜித்துக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை!
, ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (11:01 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில்  வீரம் , வேதாளம் , விவேகம் , விஸ்வாசம் ஆகிய 4 படங்களில் அஜித்குமார் நடித்தார். 



தற்போது அஜித் வினோத் இயக்கத்தில் பிங்க் படரீமேக்கில் நடிக்க உள்ளார் . இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார் .  இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ள கதாநாயகி யார் என்பது முடிவாகவில்லை . மற்ற நடிகர் - நடிகைகளும் தேர்வு செய்யப்பட வில்லை . பிரபல இந்தி நடிகை ஒருவர் அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிப்பார் என்று பேசப்படுகிறது . அடுத்த மாதம் ( ஜனவரி ) நடிகர் நடிகைகள் பட்டியல் தயாராகி விடும் என்றும் , பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி விடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை