Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் படத்தின் முக்கிய அப்டேட்

செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் படத்தின் முக்கிய அப்டேட்
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:32 IST)
செல்வராகவனின் அடுத்த திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக்காகிதம் என்ற திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காகிதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது என்பதும் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சாணிக்காகிதம் படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?