Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வராகவனின் ''பகாசூரன்'' பட டிரெயிலர் ரிலீஸ் பற்றிய தகவல்!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (15:04 IST)
செல்வராகவன் நடிப்பில் மோகன்ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ என்ற படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன், நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பகாசூரன்.

இப்படத்தை ருத்ரதாண்டவம், திரவுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கிலான சிவன் பாடல், இரண்டாவது பாடல் காத்ம்மா என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. சாம் சிஎஸ் கம்போஸ் செய்த இந்த பாடலை அவரே பாடியிருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெயிலர் நாளை ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments