Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியின் செல்வன் பட #Alakadal வீடியோ பாடல் நாளை ரீலீஸ்

Advertiesment
Ponniyin selvan review
, வியாழன், 24 நவம்பர் 2022 (20:00 IST)
பொன்னியின் செல்வன் படத்தில்  இடம்பெற்ற #Alakadal என்ற பாடலின் வீடியோ ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில்,  கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1.

இப்படத்தை லைகா சார்பில், சுபாஷ்கரன் தயாரித்திருந்தார்.ஏ.ஆ.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் தமிழ் சினிமா வசூலில் புதிய சாதனை படைத்து ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இப்படத்தின் இடம்பெற்ற #Alakadal என்ற வீடியோ பாடல் காலை 11 மணிக்கு வெளியாகும் என  தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Edited by Sinoj
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகான உடையில் அஞ்சனா ரங்கன் - இப்படி பார்க்க எப்படி இருக்கு தெரியுமா?