Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடடனே என்ன அழகு.... பாவாடை தாவணியில் பருவத்து பெண்ணாக மாறிய 50 வயது நடிகை!

அடடனே என்ன அழகு.... பாவாடை தாவணியில் பருவத்து பெண்ணாக மாறிய 50 வயது நடிகை!
, வெள்ளி, 12 மே 2023 (17:40 IST)
நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர். அதன் பின் அவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
webdunia
தற்போது 50 வயது ஆகும் இவர் பார்ப்பதற்கு இளமை மாறாமல் இளம் பெண் போன்று அழகாக இருக்கிறார். அவ்வப்போது எல்லைமீறிய கவர்ச்சி காட்டியும் முகம் சுளிக்க வைப்பார். இவருக்கு ஒரு மகன் கூட இருக்கிறார். இந்நிலையில் தற்போது பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பிளாக விஜய் டிவி பிரபலத்தை திருமணம் செய்துக்கொண்ட பிக்பாஸ் ஜூலி? வைரல் போட்டோ!