Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ்ருதயம் வெற்றி… தமிழ்நாட்டில் அதிக திரைகளில் வெளியீடு!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (15:38 IST)
மலையாளத்தில் உருவாகி கடந்தவாரம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் ஹ்ருதயம் திரைப்படம் அதிக திரைகளில் இப்போது ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

மலையாள நடிகர் மோகன் லாலின் மகன் பிரணவ் நடிப்பில் நடிகரும் இயக்குனருமான வினீத் சீனிவாசன் இயக்கியுள்ள ஹ்ருதயம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் தமிழ்நாட்டில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளன. இந்த படம் லாக்டவுனுக்கு பிறகு மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவிக்கும் படமாக மாறி வருகிறது.

கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு வரவேற்புக் கிடைத்த நிலையில் இப்போது அந்த படத்துக்கான திரைகளை அதிகமாக்கி வருகின்றனர். சிறுநகரங்களில் கூட இந்த படத்தினை ரிலிஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments