Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்திற்கு பிறகும் இப்படி வெளிச்சம் போட்டு காட்டணுமா? ஆர்யா கொஞ்சம் பாவம் தான்!

Advertiesment
திருமணத்திற்கு பிறகும் இப்படி வெளிச்சம் போட்டு காட்டணுமா?  ஆர்யா கொஞ்சம் பாவம் தான்!
, சனி, 3 ஆகஸ்ட் 2019 (17:34 IST)
வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். 


 
கஜினிகாந்த் படத்தின் மூலம் காதலித்து கடந்த மார்ச் மாதம் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம்  ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பார்களா என எதிர்பார்த்துவந்த நிலையில்,  திருமணத்துக்கு பின்னரும் ஆர்யா - சாயிஷா இணைந்து "டெடி" படத்தில் நடித்து வருகின்றனர். சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
 
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் சயீஷா கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட கேட் போடாமல் தாராளம் காட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட சயீஷா  முன்னழகை வெளிச்சம் போட்டு காட்டி படு கவர்ச்சி உடையணிந்து வந்திருந்தார்.  அந்த உடையில் அவரை பார்த்த அனைவரும் வியந்துவிட்டனர். 

webdunia

 
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் சிலர் "ஆர்யா கொஞ்சம் பாவம் தான் போல" என கிண்டலடித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடபுடலான வரவேற்புடன் "துக்ளக் தர்பார்" படப்பூஜை - வருத்தப்பட்ட விஜய்சேதுபதி!