Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு புதிய படங்களில் நடிக்க சதீஷ் ஒப்பந்தம்

இரண்டு புதிய படங்களில் நடிக்க சதீஷ் ஒப்பந்தம்
, புதன், 3 ஏப்ரல் 2019 (10:15 IST)
காமெடி நடிகர் சதீஷ் தற்போது மிஸ்டர் லோக்கல் மற்றும் கொரியா ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் வரும் மே மாதம் ரிலீசுக்கு காத்து இருக்கின்றன. 
 
மிஸ்டர் லோக்கல் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம் ஆகும். நடிகர் சதீஷ் நெருங்கிய நண்பர் தான் சிவகார்த்திகேயன். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே மான் மான்கராத்தே, எதிர்நீச்சல் மற்றும் ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்கள். 
 
நடிகர் சதீஷ் இப்போது 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒன்று கார்த்தி ஹீரோவாக நடிக்கும் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
 
மற்றொரு படம் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படம. எழில் இயக்கும் இந்த படத்தில் நடிக்க சதீஷ் ஒப்பந்தம் ஆகி உள்ளார் .

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்டனைகள் கடுமையாக வேண்டும்! ராஷி கண்ணா ஆவேசம்