Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா சசிகுமார்? ப்பாஹ் தலையே கிர்ர்னு சுத்துது!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (16:11 IST)
தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சசிகுமார் பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 
 
முதல் படமே மாபெரும் வெற்றியை படைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் .  பகைவனுக்கும் அருள்வாய், நந்தன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் சசிகுமாரின் சொத்து மதிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, சசிகுமாரின் முழு சொத்து மதிப்பு மட்டும் ரூ. 32 கோடி இருக்கும் என தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சை கருத்து: அமைச்சர் சுரேகா அதிரடி..!

'வேட்டையன்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

கைதி 2 படத்தில் கார்த்தியுடன் இணையும் பிரபல ஹீரோ!

மண்ணைக் கவ்விய இந்தியன் 2… மூன்றாம் பாகத்தை ஓடிடியில் வெளியிட திட்டமா?

முட்டாள்தனமாகப் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என நினைப்பவர்களைப் பார்த்தால் அருவருப்பாக உள்ளது –நானி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments