வெற்றிமாறனின் அடுத்த படத்தில் சசிகுமார்! அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (13:14 IST)
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி ஹீரோவாக நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பருக்குள் முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் ஜனவரி முதல் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. வெற்றிமாறனின் கதை திரைக்கதையில் அவருடைய உதவியாளர் இயக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது
 
இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை வெற்றிமாறன் மற்றும் கதிரேசன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமாருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் மேலும் சில முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் நடிகை நடிகைகள் குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments