Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்கார் டீசர் எப்போது ? புதிய தகவல்

சர்கார் டீசர் எப்போது ? புதிய தகவல்
, சனி, 6 அக்டோபர் 2018 (11:15 IST)
சர்கார் டீசர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 18-ந்தேதி ஆயுத பூஜையின் போது டீசர் வெளியிடப்படும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். அக்டோபர் 2-ந்தேதி சர்கார் இசை வெளியீடு நடந்தது. அந்த விழாவில், அரசியல், ஊழல் குறித்து விஜய் பேசியதால் பரபரப்பு  ஏற்பட்டது. இந்நிலையில், தீபாவளிக்கு படம்  வருவதால், சர்கார் டீசர் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த நேரத்தில், வருகிற ஆயுத பூஜை அன்று சர்கார் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த பிரமாண்ட படைப்பு...