Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யுடன் நடிக்காமல் இருப்பது நல்லது: சரண்யா

விஜய்யுடன் நடிக்காமல் இருப்பது நல்லது: சரண்யா
, ஞாயிறு, 18 நவம்பர் 2018 (15:15 IST)
சின்னத்திரையில்  நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் வரவேண்டும் என்பது அவர்களது லட்சியமாக இருக்கும் . 
 
குறிப்பாக பெரிய  டாப் நடிகர்களான விஜய் -அஜித் உள்ளிட்டோரின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது  சின்னத்திரை நடிகைகளின் ஆசையாக  இருக்கும்
 
சீரியல்களில் நடிக்கும் பலருக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யாவிடம் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என ரசிகர்கள் கேட்டார்கள்.
webdunia
 
அதற்கு அவர் கூறுகையில், விஜயின் பெரிய ரசிகை, அவருடன் நடிக்காமல் இருப்பது நல்லது, அவரை பார்த்தாலே வௌவௌத்து போய்விடும். ஒன்று நடிக்க மாட்டேன், ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் அவரை பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்திடுவேன் என தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த இரண்டு நாடுகளில் மட்டுமே சர்கார் இத்தனை கோடி வசூலா!