Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த ஒரு படத்தில் மட்டும் காமெடியனாக நடிப்பேன்: சந்தானம் அறிவிப்பு!

santhanam
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (18:33 IST)
அந்த ஒரு படத்தில் மட்டும் காமெடியனாக நடிப்பேன் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில ஆண்டுகளாக நடிகர் சந்தானம் ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார் என்பதும் ரஜினி அஜித் விஜய் படங்களுக்கு ஆக அவர் காமெடி நடிகராக நடித்து அழைக்கப்பட்ட போது கூட அவர் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் கண்டிப்பாக அந்த படத்தில் நான் ஆர்யாவுக்காக காமெடி நடிகராக நடிப்பேன் என்று கூறியுள்ளார் 
 
அவருடைய இந்த அறிவிப்பு அது மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழுவினர் தீவிர முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படம் தோல்வி.... பிரபல நடிகர் எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!