Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சிரிப்பு வெடி from சந்தானம்… டிடி நெக்ஸ்ட் லெவஸ் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

vinoth
செவ்வாய், 21 ஜனவரி 2025 (13:18 IST)
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் 2023 ஆம் ஆண்டு அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுக்க அதுவும் ஹிட் படமானது.

இந்த படம் திரையரங்கின் மூலமாக மொத்தம் 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து கேரியர் பெஸ்ட் வசூலை கொடுத்தது. ஓடிடியிலும் அதிகளவில் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.

இதையடுத்து அந்த படத்தின் நான்காம பாகமாக “டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஆர்யா தயாரிக்கா டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இயக்குகின்றனர். கௌதம் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இந்த படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments