"வந்துட்டேன் வந்தியத்தேவன் மாமா"... கார்த்திக்கு பதிலளித்த சந்தானம்!

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (16:48 IST)
நடிகர் கார்த்தி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான  காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா. இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க காஜல் அகர்வால் மற்றும் சந்தானம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 
 
இப்படம் கடந்த  2013 அன்று தீபாவளி பண்டிகையுடன் இணைந்து விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான வரவேற்பைப் பெற்றது. ஆனால் படம் பக்கா காமெடி மெடீரியல் படம் என்பதால் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 
 
இப்படத்தில் சந்தானம் கரீனா சோப்ரா என்ற லேடிகெட்டப்பில் நடித்து அசத்தியிருப்பார். சந்தானம் லேடி கெட்டப்பில் இருக்கும் போது அவருடன் எடுத்த புகைப்படத்தை கார்த்தி ஷேர் செய்து "வாடி என் கரீனா சோப்ரா " என பதிவு போட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எல்லோரும் அதிக லைக்ஸ் குவிக்க அந்த போட்டோ இணையத்தில் செம வைரலானது. தற்போது அதற்கு பதில் அளித்துள்ள சந்தானம் வந்துட்டேன் "வந்தியத்தேவன் மாமா" என கூறி வேற லெவல் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments