ஓடிடியில் சாதனைப் படைத்த சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம்!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (08:14 IST)
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இப்போது அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்தனர்.

இந்நிலையில் இந்த படம் திரையரங்கின் மூலமாக மொத்தம் 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து கேரியர் பெஸ்ட் வசூலை கொடுத்தது. இதையடுத்து ஜி5 ஓடிடி தளத்தில் செப்ட்மபர் 1 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

இந்நிலையில் ஜீ 5 ஓடிடி தளத்தில் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் 100மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக ECR-ல் உள்ள மெரினா மாலில் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ஸ்கேரி ரூம்களை வடிவமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments