Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனுக்கு டான்ஸ் சொல்லி கொடுக்கும் சாண்டி மாஸ்டர்!

Webdunia
ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (11:44 IST)
kamal sandy
நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 
 
முதல்கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் இரண்டாம் கட்டமாக காரைக்குடியில் நடைபெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிய சாண்டி மாஸ்டர் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியபோது கமலஹாசன் அவர்களுக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்கும் நடன இயக்குநராக பணி புரிவதில் தனக்கு மிகவும் பெருமை என்றும் இந்தப் பாடலால் தனக்கு மிகுந்த அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments