Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மகன் என்று சொல்லாதீர்கள்… ஜேசன் சஞ்சய்… பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதில் அளித்த நடிகர்!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (14:04 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இவர் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் ஆண்டு இறுதியில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கதாநாயகி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சில நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் சந்தீப் கிஷன் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்றபோது அங்கே பத்திரிக்கையாளர் ஒருவர் ‘விஜய் மகன் படம்’ எனக் கேள்வியைத் தொடங்க மறித்த சந்தீப் “விஜய் மகன் என்று சொல்லாதீர்கள். அவருக்கு ஜேசன் சஞ்சய் என்றொரு பெயர் இருக்கிறது. ஷூட்டிங் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கிறது” எனப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments