அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ் தள்ளிவைப்பு?

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:27 IST)
நடிகர் அருண்விஜய் நடித்த ‘பார்டர்’ என்ற திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அருண் விஜய், ரெஜினா, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘பார்டர்’ இந்த படத்தை பிரபல இயக்குனர் அறிவழகன் இயக்கி வந்தார் என்பதும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் நவம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments