Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழகை பார்த்து மயங்கிய இயக்குனர் - சனம் ஷெட்டிக்கு வாய்ப்பு வீடு தேடி வருதே!

Advertiesment
அழகை பார்த்து மயங்கிய இயக்குனர் - சனம் ஷெட்டிக்கு வாய்ப்பு வீடு தேடி வருதே!
, வியாழன், 5 ஜனவரி 2023 (18:06 IST)
பிரபல மாடல் அழகியான சனம் ஷெட்டி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானார்.
 
இவர் பிக்பாஸ் தர்ஷனை காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டு பிரிந்துவிட்டார். அதன் பிறகு ஒரு சில படவாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 
webdunia
இதனால் சமூகவலைத்தளங்களில் தனது அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்து ஜெமினி படத்தின் இயக்குனர் சரண், உங்களுக்கு படத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் சொல்லுமா" என கேட்டு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவும் இல்லை, த்ரிஷாவும் இல்லை: அஜித்-விக்னேஷ் சிவன் படத்தில் நாயகி இவர்தான்!