Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38 வயதில் மீண்டும் கர்ப்பமான சமீரா ரெட்டி.! முதன் முதலாக அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ.!

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (09:36 IST)
நடிகை சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


 
1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில்  துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு   கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமானார். 
 
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். 
 
பிறகு திருமணமான  ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார் . அதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் தான் கற்பமாக இருக்கும் புகைப்படமொன்றை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Message to my baby ❤️ Kind heart , fierce mind, brave spirit !. . . #pregnancy #bump #secretmessage #strong #instawoman #instamom #womensday #everyday

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு விடைகொடுக்கும் பாடல்… நடிக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்க விவகாரம்… ஆதரவாக வெளியான நீதிமன்ற உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments