Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுகவர்ச்சி உடையில் கஸ்தூரி! வயசான காலத்தில் இதெல்லாம் தேவையா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (08:22 IST)
தொடை தெரியுமளவிற்கு படுகவர்ச்சி உடையணிந்து வந்து  ஓவியாவின் 90 ml படத்திற்கு சப்போர்ட் செய்த நடிகை கஸ்தூரியை இணையதளவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர். 


 
தமிழ் சினிவில் 90ஸ் கால கட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் கைகோர்த்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.  தற்போது 44 வயது ஆன போதிலும் ஒல்லியான உடலமைப்பை கொண்டு 20 வயது இளம்பெண் போன்று கவர்ச்சியாக சுற்றி வருகிறார். 
 
மேலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு சமூகவலைத்தள வாசிகளின் விமர்சனத்துக்குள்ளாவார். அதனாலே இவருக்கு ட்விட்டர் கஸ்தூரி என்ற அடைமொழியும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்தார். 
 
ஓவியாவின் சர்ச்சை படமான  ’90Ml ‘ படத்தில்  நடிகை கஸ்தூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அப்போது அவர் வெளிநாட்டில் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். 


 
இந்த நிலையில் இந்த படம் மிகவும் தரமான படமென்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் கஸ்ரிதூரி. அப்போது  மிகவும் குட்டையான கவர்ச்சி ஆடையை  அணிந்துகொண்டு பேட்டி கொடுத்திருந்தார் இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த  நெட்டிசன்ஸ் இடைவிடாமல் கஸ்தூரியை வறுத்தெடுத்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்