Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுவரைக்கும் இப்படி பார்த்திருக்க மாட்டீங்க... படுமோசமான உடையில் சமந்தா!

Advertiesment
இதுவரைக்கும் இப்படி பார்த்திருக்க மாட்டீங்க... படுமோசமான உடையில் சமந்தா!
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (17:52 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான மாடர்ன் உடைகளை அணிந்துக்கொண்டு கவர்ச்சியை கன்னாபின்னான்னு வெளிக்காட்டி செம் காட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். கல்யாணம் ஆன பொண்ணு, பெரிய இடத்து மருமகள், பொறுப்பான நடிகை இப்படி எல்லா விதத்திலும் நல்ல பெயர் எடுத்த சமந்தா இப்படி இறங்கியுள்ளதை பார்த்து பேரதிர்ச்சி அடைந்துவிட்டனர் நெட்டிசன்ஸ்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவில் விஜய் சேதுபதியின் 10 ஆண்டுகள்… common Dp வெளியீடு