Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெழுகு டாலு நீ… சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

மெழுகு டாலு நீ… சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
, சனி, 6 நவம்பர் 2021 (17:11 IST)
நடிகை சமந்தா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்த  தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இப்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்கள் தொழிலில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை கவரும் விதமாக தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பால்கனியில் நின்று இடுப்பு காட்டி இழுத்த ஷிவானி நாராயணன்!