Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு!

Shakundhalam
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (18:11 IST)
சமந்தாவின் ‘சாகுந்தலம்’ என்ற திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த சரித்திர கதையம்சம் கொண்ட ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தை நவம்பர் 4-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
 
இந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
இந்த படத்தை 3டி டெக்னாலஜியில் ரசிகர்களுக்கு தர வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகவும் அதன் காரணமாகத்தான் ரிலீஸ் தேதி வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் '' சர்தார் ''பட டீசர் இன்று ரிலீஸ்....ரெட் ஜெயிண்ட் அறிவிப்பு