Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமந்தாவின் 'சாகுந்தலம்' : ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

sagundhalam
, புதன், 18 ஜனவரி 2023 (20:25 IST)
சமந்தா நடித்த 'சாகுந்தலம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
 
சரித்திர கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் மோகன் பாபு அதிதி பாலன் பிரகாஷ்ராஜ் கௌதமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
 
குணசேகர் இயக்கத்தில் உருவாக்கிய இந்த படத்தை மணிஷர்மா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ளது. இதனை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியேற்றுள்ளார் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
சமந்தா நடித்த யசோதா படம் போலவே இந்த படமும் நல்ல வசூலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்றாடி நூலில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உடல் கருகி பலி!