Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமந்தாவின் லேட்ட்ஸ்ட் ஹாட் கிளிக்! இணையத்தில் வைரல்!

சமந்தாவின் லேட்ட்ஸ்ட் ஹாட் கிளிக்! இணையத்தில் வைரல்!
, சனி, 17 ஏப்ரல் 2021 (16:51 IST)
நடிகை சமந்தா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் உடல் எடையைக் குறைத்து ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய நடிகர் இவர்தானாம்!