Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்த்ததும் பீலிங்ஸ் எகிறுது... உள்ளாடையோடு முன்னழகை ஹாட்டா காட்டியா சாக்ஷி!

பார்த்ததும் பீலிங்ஸ் எகிறுது... உள்ளாடையோடு முன்னழகை ஹாட்டா காட்டியா சாக்ஷி!
, புதன், 9 நவம்பர் 2022 (12:59 IST)
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ரீசென்ட் கிளாமர் போட்டோஸ்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன் மூலம் அவர் நிறைய சம்பாதிக்கவும் செய்கிறார். 
webdunia
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான பிட்டு துணி அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் வேறு மாதிரியான ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“நான் ஒன்றும் நட்சத்திரம் இல்லை… உங்களில் ஒருவன்”… பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!