Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ் நடிகர் ரேஞ்சுக்கு மாஸ் காட்டும் சமந்தா - நயன்தாராவுக்கு ஆப்பு இனி நான் தான்!

மாஸ் நடிகர் ரேஞ்சுக்கு மாஸ் காட்டும் சமந்தா - நயன்தாராவுக்கு ஆப்பு இனி நான் தான்!
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (14:16 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட் உச்சத்தை பிடித்துவிட்டார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது Myositis என்னும் Autoimmune நோயால் பாதிக்காது சிகிச்சை எடுத்து வருகிறார். வருகிற 11ம் தேதி சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் வெளியாகவுள்ளது. 
 
இதற்காக ஹைதராபாத்தில் நடிகை சமந்தாவிற்கு மிகப் பெரிய கட்டவுட் ஒன்றை ரசிகர்கள் வைத்து இருக்கிறார்கள். மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு சமந்தாவை கொண்டாடி வருவதால் நிச்சயம் இப்படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்கின்றனர் நெட்டிசன்ஸ். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த நூல் அவுத்துட்டு முன்னாடி திரும்பு மூச்சே நின்னுடும் - முழுசா காட்டிய ஷிவானி!