Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவப்பு மஞ்சள் பச்சை... சிக்னல் லைட் தாவணியில் சாக்ஷி அகர்வால்!

சிவப்பு மஞ்சள் பச்சை...  சிக்னல் லைட் தாவணியில் சாக்ஷி அகர்வால்!
, திங்கள், 18 மே 2020 (11:32 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். அதையடுத்து அவ்ர்களே தினம் ஒரு போட்டோ போட சொல்லி பரிந்துரைத்ததால் அம்மணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி ஸ்டில்களை வாரி வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது சிக்னல் லைட் போன்று சிவப்பு மஞ்சள் பச்சை என பாவாடை தாவணி அணிந்து போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் இணையாவசிகளிடம் சிக்கியுள்ளது. இன்று மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இது தான் கன்டென்ட்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நூடுல்ஸ் மண்ட எங்க..? கருப்பு உடையில் காந்தம் போல் இழுக்கும் ரித்திகா சிங்!