Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சும்மா சொல்ல கூடாது உங்களோட அந்த கண்ணு... இணையவாசிகளை இம்சை பண்ணும் சாக்ஷி!

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (08:50 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். அதையடுத்து அவ்ர்களே தினம் ஒரு போட்டோ போட சொல்லி பரிந்துரைத்ததால் அம்மணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி ஸ்டில்களை வாரி வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது செம கவர்ச்சியாக உடையணிந்து கூல் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Be silly, be Fun, Be different, be crazy , Be YOU, Because Life is very short to be anything but Happy

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கு ‘குட் பேட் அக்லி’ ஆவது வந்துருக்கும்ல… லைகாவை திட்டும் அஜித் ரசிகர்கள்!

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்