Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாடர்ன் உடையில் சொக்க வைக்கும் சாக்ஷி - அழகில் வழியும் ரசிகர்கள்!

மாடர்ன் உடையில் சொக்க வைக்கும் சாக்ஷி - அழகில் வழியும் ரசிகர்கள்!
, திங்கள், 10 ஜனவரி 2022 (17:40 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்.  மாடர்ன் உடையில் அழகிய தேவதையாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்தையா முரளிதரனின் பயோபிக்கிற்கு கிடைத்த புது ஹீரோ?