Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட நீங்களா இது...? ஷெரினை பார்த்து மயங்கிய நெட்டிசன்ஸ்!

அட நீங்களா இது...? ஷெரினை பார்த்து மயங்கிய நெட்டிசன்ஸ்!
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (15:54 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.
 
அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தாலும் அவரை பிரபலப்படுத்தியது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
 
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரினிக்கு அழகு கூடிக்கொண்டே போகிறது. ஆம், பிக்பாஸில் இருந்ததைவிட தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக வலம் வருகிறார். இந்நிலையில் பாவாடை தாவணி அணிந்து தமிழ் புத்தாண்டு கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு நெட்டிசங்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடையும் தொடையும் வேற லெவல்ல இருக்கு - கிளாமர் வீடியோ வெளியிட்ட யாஷிகா!