Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரொம்ப தப்புங்க... அந்த ஏரியாவை ஓப்பன் செய்து காட்டிய சாக்ஷி அகர்வால்!

ரொம்ப தப்புங்க... அந்த ஏரியாவை ஓப்பன் செய்து காட்டிய சாக்ஷி அகர்வால்!
, திங்கள், 12 ஜூலை 2021 (14:40 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

webdunia
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக சேலை கட்டியிருப்பது மட்டுமல்லாமல் கை ரெண்டையும் மேலே தூக்கி காட்டி இடுப்பு ஏரியாவை ஏகத்துக்கும் காட்டி கிளாமரில் கிக்கு ஏத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலத்தை வென்ற கவிஞன் நா முத்துக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!