Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாக்‌ஷியின் ஹாட் செல்ஃபி… இன்ஸ்டா வைரல்!

சாக்‌ஷியின் ஹாட் செல்ஃபி… இன்ஸ்டா வைரல்!
, திங்கள், 19 ஏப்ரல் 2021 (14:50 IST)
பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வால் தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை சாக்‌ஷி அகர்வாலும் ஒருவர். இவருக்கு கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் சீசன் 3 பரபரப்பாக ஓடியது. பின்னர் இருவரும் பிரிந்தனர். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் சாக்‌ஷி அவ்வப்போது தன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியின் அளவை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே செல்கிறார்.

இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய கவர்ச்சியான செல்பி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவேற்ற அது வைரலாகி வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!