Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாய் பல்லவி நடிக்கும் ‘கார்கி’… ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

சாய் பல்லவி நடிக்கும் ‘கார்கி’… ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
, புதன், 8 ஜூன் 2022 (21:37 IST)
சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் கார்கி படம் விரைவில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள ‘கார்கி’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ரிலீஸாக உள்ள இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜீவா நடிக்கும் வரலாறு முக்கியம்… முதல் சிங்கிள் எப்போது? வெளியான அப்டேட்!