Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கும் என் மகன் விஜய்க்கும் பிரச்சனைகள் உள்ளது... எஸ் ஏ சி பேச்சு!

எனக்கும் என் மகன் விஜய்க்கும் பிரச்சனைகள் உள்ளது... எஸ் ஏ சி பேச்சு!
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:43 IST)
இயக்குனர் எஸ் ஏ சி நான் அடிமை இல்லை என்ற படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் இப்போது சமுத்திரக்கனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடைபெற்ற போது அவர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ‘எனக்கும் என் மகன் விஜய்க்கும் பிரச்சனைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அது எங்கள் குடும்ப விஷயம். குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கதான் செய்யும். அதை ஏன் எல்லோரும் பேச வேண்டும்’ எனக் கூறியுள்ளார். விஜய்யின் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சி தொடங்கியதால் விஜய்க்கும் அவர் தந்தைக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருவ் விக்ரம்மை டீலில் விட்ட மாரி செல்வராஜ்! அடுத்த படம் இவருடன்தான்!