Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரெய்லர் வரும் பின்னே… போஸ்டர் வரும் முன்னே..! – ஆர்.ஆர்.ஆர் ஆச்சர்ய அப்டேட்!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (10:54 IST)
ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் கதாப்பாத்திரங்களின் புதிய போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ 

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இதன் பாடல்கள் அனைத்து மொழிகளிலும் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 3ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ட்ரெய்லர் 9ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக இன்று 11 மணிக்கு கோமரம் பீம் கதாபாத்திர போஸ்டரும், மாலை 4 மணிக்கு ராம் கதாப்பாத்திரத்தின் போஸ்டரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments