ஆர்ஆர்ஆர் படத்தில் போராளியாக அஜய் தேவ்கன்! – மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (12:30 IST)
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கனின் கதாப்பாத்திரத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பாகுபலி படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயராகி வரும் படம் ஆர்ஆர்ஆர். ராம்சரண், ஜூனியர் எண்டிஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ஜூனியர் எண்டிஆர், ராம்சரண் கதாப்பாத்திரங்களின் மோஷன் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று அஜய் தேவ்கனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திர மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அஜய் தேவ்கன் பிரிட்டிஷாரை எதிர்க்கும் போராளி கதாப்பாத்திரத்தில் உள்ளார். ஆனால் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் என்னவென்று படக்குழு அறிவிக்கவில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாங்க எப்பவும் ஃபிரண்டுதான்!.. குஷ்புவுடன் கமல்ஹாசன்!. வைரல் போட்டோஸ்!..

பிளான கேட்டாலே தலை சுத்துது! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தனுஷ்.. ஓடி வந்த சாய்பல்லவி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

பைசன் நாயகி அனுபமாவின் அட்டகாசமான புகைப்படத் தொகுப்பு!

ஏ ஆர் ரஹ்மானை ‘Outdated’ என சொன்னாரா கவின்?- பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments