Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆடையை கழற்றி எரிந்து படுமோசமாக நடந்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் வீடியோ!

Advertiesment
ஆடையை கழற்றி எரிந்து படுமோசமாக நடந்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் வீடியோ!
, திங்கள், 15 ஜூலை 2019 (11:32 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார்.


 
கடைசியாக சூர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்த ‘என்.ஜி.கே’ படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படம் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். ஒல்லியான உடலமைப்பை வைத்துள்ள அவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதயும் வாடிக்கையாக வைத்துள்ள  ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் தற்போது இந்தியில் "தி தி பியார் தி" என்ற படத்தில் நடித்திருந்தார்.
 
இந்த படத்தில் காஜலின் கணவரும் பிரபல நடிகருமான அஜய் காஜலின் ஜோடியாக நடித்திருந்தார்.  இந்த படத்தில் 29 வயதான ரகுல் ப்ரீத் சிங்’ 50 வயதுள்ள ஒருவரை காதலிக்கிறார். பின் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காமெடியாக உருவாக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் தற்போது ‘தீ தீ பியார் தீ’ படத்தின் ஒரு காட்சியில் ரகுல் ப்ரீத் சிங் ஒவ்வொரு உடையாக கழட்டி வீசும் மோசமான காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் டிவி திடீரென டெலிட் செய்த பிக்பாஸ் புரமோ வீடியோ