Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோஜா 2 படத்தில் மதுபாலாவின் மகள்? மணிரத்தினம் கவனத்திற்கு செல்லும் புகைப்படம்!

ரோஜா 2 படத்தில் மதுபாலாவின் மகள்? மணிரத்தினம் கவனத்திற்கு செல்லும் புகைப்படம்!
, வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (10:58 IST)
கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சுவாமி மற்றும் மதுபாலா ஆகியோர் நடிப்பில் ரோஜா திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த மதுபாலா மிகப்பிரபலமான நடிகையாக வலம் வந்தார். 
 
அதன் பின்னர் தமிழ் , இந்தி , மலையாளம் , தெலுங்கு , கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இந்தியாவின் ஹிட் நடிகையாக பேசப்பட்டார். 1999 அன்று ஆனந்த் ஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமேயா, கீயா 2002 என்ற இரு மகள்கள் உள்ளனர். 

webdunia
இந்நிலையில் மகள்கருடன் மதுபாலா லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகளின் அழகை ரசித்த ரசிகர்கள் மணிரத்தனம் மட்டும் இப்போதைக்கு ரோஜா 2 படமெடுத்தால் மதுபாலாவின் மகளை தான் ஹீரோவாக நடிக்க வைப்பார் என கமெண்ட் செய்து கவனத்தை ஈர்த்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன வெங்கட் பிரபு எடுத்திருந்தா..? – நெட்டிசன் கலாய்க்கு வெங்கட் பிரபு ட்வீட்!